தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Tn Cm Mk Stalin Holds Election Campaign At Thoothukudi

CM MK Stalin: கதறியபடி முதல்வர் காலில் விழ வந்த பெண்..ஆறுதல் சொன்ன கனிமொழி!

Mar 26, 2024 02:14 PM IST Karthikeyan S
Mar 26, 2024 02:14 PM IST
  • தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தூத்துக்குடியில் காமராஜர் தினசரி காய்கறி சந்தையில் நடந்து சென்று அங்குள்ள வியாபாரிகள், பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் வாக்குகளை சேகரித்தார்.
More