தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Tn Bjp President Annamalai's Meeting With Congress District President Krishnasamy Vandayar

Aannamalai: தஞ்சையில் கிருஷ்ணசாமி வாண்டையாரை சந்தித்தது ஏன்? - அண்ணாமலை விளக்கம்!

Mar 31, 2024 07:47 PM IST Karthikeyan S
Mar 31, 2024 07:47 PM IST
  • தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்தால் பரபரப்பு ஏற்பட்டது. பாரம்பர்யமான குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி வாண்டைார் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் சம்பந்தி ஆவார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் காங்கிரஸ் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவரை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து தனியாக அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
More