தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Tn Bjp President Annamalai On Former Tn Cm Eps Statement

Annamalai vs EPS: 'அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார் எடப்பாடி' - அண்ணாமலை கடும் விமர்சனம்

Mar 15, 2024 06:59 PM IST Karthikeyan S
Mar 15, 2024 06:59 PM IST
  • பாஜக ஆளும் மாநிலங்களில் கூட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அவர் திமுகவின் பங்காளி கட்சியாக பேசுகிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். மேலும், முன்னாள் முதல்வர் அரைவேக்காட்டுத்தனமாக பதில் சொல்லக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
More