தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Tn Bjp Holds Meeting Regarding Candidates For Lok Sabha Election 2024

பாஜக வேட்பாளர்கள் பட்டியலோடு டெல்லி செல்லும் அண்ணாமலை!

Mar 06, 2024 01:42 PM IST Karthikeyan S
Mar 06, 2024 01:42 PM IST
  • மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு தொடர்பாக மாநில தேர்தல் குழு இன்றும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னை தி-நகரில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக்கு பிறகு உத்தேச பட்டியலுடன் அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியோர் இன்று டெல்லி செல்லவுள்ளனர்.
More