தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Tn Bjp Chief Annamalai's Election Campaign At Nagapattinam

Annamalai: 'பெரிய பெரிய ரவுடியெல்லாம் பாத்துட்டுதான் வந்துருக்கேன்' - அண்ணாமலை அதிரடி பேச்சு!

Mar 31, 2024 07:42 PM IST Karthikeyan S
Mar 31, 2024 07:42 PM IST
  •  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் S.G.M.ரமேஷை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நாகை மாவட்டம் 1947ஆம் ஆண்டுக்கு பிறகு கவனிக்கப்படாமல் உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கவுன்சிலரால் கூட ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரை எம்பியாக்கி வைத்துள்ளீர்கள். பாஜக வேட்பாளரை எம்பியாக்கினால் நமக்கு தேவையானதை கேட்கலாம்." என்றார்
More