தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tn Assembly: ஜூன் 24ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர்! மானிய கோரிக்க மீதான விவாதம் நடைபெறும் - அப்பாவு பேட்டி

TN Assembly: ஜூன் 24ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர்! மானிய கோரிக்க மீதான விவாதம் நடைபெறும் - அப்பாவு பேட்டி

Jun 07, 2024 06:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 07, 2024 06:45 PM IST
  • 2024-25ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடருக்கான விவாதம் முடிந்து, வாக்கெடுப்பு நடைபெற்று முடிந்தது. மானிய கோரிக்கை மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவில்லை. எனவே ஜூன் 24ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். அன்றைய நாளில் எத்தனை நாள் மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெற வேண்டும், எந்தெந்த தேதியில் எந்தெந்த துறைக்கு மானிய கோரிக்கை விவாதம் நடைபெற வேண்டும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
More