தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tiruvannamalai Temple: கட்டுக்கட்டாக பணம்..உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தீவிரம்!

Tiruvannamalai Temple: கட்டுக்கட்டாக பணம்..உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தீவிரம்!

Apr 30, 2024 08:29 PM IST Karthikeyan S
Apr 30, 2024 08:29 PM IST
  • திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் கடந்த சித்ரா பௌர்ணமி நாளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்த நிலையில் இன்று அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நிரந்தர உண்டியல் 73 தற்காலி உண்டில் 10 என மொத்தம் 83 உண்டியலில் பெறப்பட்ட காணிக்கைகளை கோயில் ஊழியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட சிவனடியார்களால் எண்ணப்பட்டு வருகிறது. இந்த உண்டியல் காணிக்கைகளில் பக்தர்கள் செலுத்திய தங்கம் வெள்ளி வெளி நாட்டு பணம் உள்ளிட்டவைகள் இருந்தன.
More