Mahesh Babu Family: நடை பாதையில் மலை ஏறி திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் மகேஷ்பாபு குடும்பத்தினர்
- தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மனைவியும், நடிகையுமான நம்ரதா ஷிரோத்கர். மகன் கெளதம், மகள் சித்தாரா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அலிப்பிரி நடப்பாதை வழியாக இவர்கள் திருப்பதி மலைக்கு நடந்து வந்தனர். மகேஷ் பாபு குடும்பத்தினருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.