Telangana: விதிமீறல்..ஏரிக்குள் கட்டப்பட்ட மூன்று மாடி கட்டிடம்! வெடிகுண்டு வைத்து தகர்த்த அதிகாரிகள்
- தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம், மல்காபூரில் பகுதியில் அமைந்திருக்கும் ஏரியில் ஒருவர் மூன்று மாடி கட்டிடம் கட்டியுள்ளது. தற்போது ஏரி நீர் வரத்தானது கட்டிடத்தின் அடிப்பகுதிக்கு வந்துள்ளது. எஃப்டிஎல் பகுதியில் சட்டவிரோதமாக கட்டிடம் கட்டப்பட்டதிருப்பதற்கு ஹைட்ரா அதிகாரிகள் வெடிகுண்டு வைத்து கட்டிடத்தை தகர்த்தனர். இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர்.