Adi Amavasi: கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்..ஆடி அமாவாசையில் களைகட்டிய திருச்செந்தூர்!
- ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இதனால் திருச்செந்தூர் கோயிலில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.