Thirumavalavan meet kamalhassan: கமலை சந்தித்த திருமாவளவன்.. காரணம் இதுதான்!
- நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.