Vaazhai: ’வாழை’ படம் பார்த்து நெகிழ்ந்த திருமாவளவன் - இயக்குநர் மாரிசெல்வராஜை நேரில் வாழ்த்தி மரியாதை
- Vaazhai: வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு, அந்த திரைப்படத்தின் இயக்குநர் மாரிசெல்வராஜை அவரது இல்லத்துக்குச் சென்று வாழ்த்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்த காணொலி!