தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Thi Bandham Program At Ponkaliamman Temple In Erode

Erode: கோயில் திருவிழாவில் தீ பந்தமேந்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

Apr 04, 2024 12:39 PM IST Karthikeyan S
Apr 04, 2024 12:39 PM IST
  • ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தலையநல்லூரில் 1000 ஆண்டுகள் பழமையான பொன்காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டு பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குதிரை பிடிக்கும் நிகழ்வும், தீ பந்தம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
More