Ponniyamman Temple Festival: தெங்கால் கிராம தேவதை பொன்னியம்மன் கோயில் திருவிழா
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Ponniyamman Temple Festival: தெங்கால் கிராம தேவதை பொன்னியம்மன் கோயில் திருவிழா

Ponniyamman Temple Festival: தெங்கால் கிராம தேவதை பொன்னியம்மன் கோயில் திருவிழா

Published May 22, 2024 03:54 PM IST Manigandan K T
Published May 22, 2024 03:54 PM IST

  • 100 ஆண்டுகள் பழமையான கிராம தெய்வம் பொன்னியம்மன் கோவில் திருவிழா நேற்று நள்ளிரவு நடந்தது. இதில் தெங்கால் கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில், 100 ஆண்டுகள் பழமையான கிராம தெய்வமான பொன்னியம்மன் கோயில் உள்ளது, அங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறும்.

More