தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  The World Famous Tiruvarur Azhitherotat Has Started

Tiruvarur Azhitherottam : மெய்சிலிர்க்க வைக்கும் திருவாரூர் ஆழித்தேரோட்டம் .. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

Mar 21, 2024 01:49 PM IST Divya Sekar
Mar 21, 2024 01:49 PM IST

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் தொடங்கியது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இந்த திருவிழாவை காண்பதற்காக தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.

More