Samsung: 16வது நாளாக தொடரும் சாம்சங் ஆலை ஊழியர்கள் போராட்டம் - பின்னணி என்ன?-the samsung workers are continuing their 16th day of protest today - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Samsung: 16வது நாளாக தொடரும் சாம்சங் ஆலை ஊழியர்கள் போராட்டம் - பின்னணி என்ன?

Samsung: 16வது நாளாக தொடரும் சாம்சங் ஆலை ஊழியர்கள் போராட்டம் - பின்னணி என்ன?

Sep 26, 2024 06:52 PM IST Karthikeyan S
Sep 26, 2024 06:52 PM IST
  • காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகோ உள்ள சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 16வது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே 4 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
More