Kerala Earthquake : திக் திக் நிகழ்வு.. கேரளாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kerala Earthquake : திக் திக் நிகழ்வு.. கேரளாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி!

Kerala Earthquake : திக் திக் நிகழ்வு.. கேரளாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி!

Published Jun 15, 2024 05:35 PM IST Divya Sekar
Published Jun 15, 2024 05:35 PM IST

  • கேரளாவின் திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர். பாலக்காடு மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள மேல் திருமிடக்கோடு, நகலாசேரி, காகத்திரி, கோட்டை பாடம், மாட்டுப் புள்ளி, கொத்தச்சிரா, எழுமாங்காடு, கப்பூர், குமரநெல்லூர் உள்ளிட்ட கிராமங்களிலும், திருச்சூர் மாவட்டத்தில் குன்னங்குளம், எருமா பெட்டி மற்றும் பழஞ்சி உள்ளிட்ட கிராமங்களிலும் சுமார் 4 வினாடிகள் நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மற்றும் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

More