தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Viral Video: வெயிலுக்கு இதமாக நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட ராமேஸ்வரம் கோயில் யானை!

Viral Video: வெயிலுக்கு இதமாக நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட ராமேஸ்வரம் கோயில் யானை!

May 01, 2024 03:27 PM IST Karthikeyan S
May 01, 2024 03:27 PM IST
  • உலகப்புகழ் பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி வரும் ராமலட்சுமி யானை நீராடுவதற்கு அதிநவீன வசதிகளுடன் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் இந்த நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக கோயில் யானை தினமும் அழைத்துவரப்படுகிறது. புதிய நீச்சல் குளத்தில் ராமலட்சுமி யானை நீச்சல் அடித்தும், மூழ்கி குளித்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆனந்த குளியல் போட்டது.
More