Udhayanidhi Stalin: "மதுரை என்றாலே அண்ணன் தான்" - அமைச்சர் உதயநிதி உருக்கமான பேச்சு-tamilnadu minister udhayanidhi stalin will be providing women welfare funds for new start business - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Udhayanidhi Stalin: "மதுரை என்றாலே அண்ணன் தான்" - அமைச்சர் உதயநிதி உருக்கமான பேச்சு

Udhayanidhi Stalin: "மதுரை என்றாலே அண்ணன் தான்" - அமைச்சர் உதயநிதி உருக்கமான பேச்சு

Sep 09, 2024 08:43 PM IST Karthikeyan S
Sep 09, 2024 08:43 PM IST

  • மதுரை ஒத்தக்கடை அருகே நடந்த விழாவில் 11,500 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,500 கோடி மதிப்பிலான கடன் உதவியையும் அவர் வழங்கினார். மதுரையில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழு பேச்சையும் இந்த வீடியோவில் காணலாம்..!

More