Tamilisai Soundarrajan: ஸ்டாலின் இல்ல..அமைச்சர்கள் பயப்படுறாங்க! தம்பி உதயநிதி கொஞ்சம் சட்ட ஒழுங்கை கவனிங்க - தமிழிசை
- சென்னை ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தார் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவரான தமிழிசை செளந்தரராஜன். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மலையாள சினிமாத்துறையை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை, அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல், மேகதாட்டு அணை விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார். அதன் முழு விடியோ இதோ