தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tamilisai Soundararajan: கஞ்சா கலாச்சாரம் ஒழிக்கப்படனும்! காவிரி நீருக்கு பதில் டாஸ்மாக் நீர்தான் வந்துள்ளது - தமிழிசை

Tamilisai Soundararajan: கஞ்சா கலாச்சாரம் ஒழிக்கப்படனும்! காவிரி நீருக்கு பதில் டாஸ்மாக் நீர்தான் வந்துள்ளது - தமிழிசை

May 17, 2024 06:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 17, 2024 06:30 PM IST
  • வேலூர் மாவட்டம் காட்பாடியில் பாஜகவின் தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளரான தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை விமர்சித்த அவர், காவிரி நீர் விவகாரம், தமிழகத்தில் நிலவி வரும் கஞ்சா கலாச்சாரம் குறித்தும் பேசினர். தமிழிசை பேசிய முழு விடியோ இதோ
More