Tamilisai: "பரட்டை என்றாலும் இது ஒரிஜினல்பா.. இணையவாசிகளை அடக்கி வையுங்கள்" - தமிழிசை ஆவேசம்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tamilisai: "பரட்டை என்றாலும் இது ஒரிஜினல்பா.. இணையவாசிகளை அடக்கி வையுங்கள்" - தமிழிசை ஆவேசம்!

Tamilisai: "பரட்டை என்றாலும் இது ஒரிஜினல்பா.. இணையவாசிகளை அடக்கி வையுங்கள்" - தமிழிசை ஆவேசம்!

Published Jun 06, 2024 05:57 PM IST Karthikeyan S
Published Jun 06, 2024 05:57 PM IST

  • தென் சென்னை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழிசை செளந்தரராஜன் இன்று செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தென் சென்னை மக்கள் ஒரு நல்ல வேட்பாளரை தேர்வு செய்யவில்லை என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். தென் சென்னையில் அரசியல் சார்பற்று சேவை செய்ய வேண்டும் என்ற இளைஞர்கள் என்னோடு இணையலாம். தென் சென்னையில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டாலும், செய்யப்படவில்லை என்றாலும் நாங்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர். தோல்வி என்பது எல்லோருக்கும் தான் வரும். மீண்டும் பரட்டை என்று எழுதுகின்றனர். பரட்டை என்றாலும் இது ஒரிஜினல். இணையதளவாசிகளை அடக்கி வைக்க வேண்டும்." என்றார்.

More