தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tamilisai Soundarajan: 'மிரட்டல் அரசியலுக்கு அஞ்சமாட்டோம்'.. திமுகவுக்கு வார்னிங் கொடுத்த தமிழிசை!

Tamilisai Soundarajan: 'மிரட்டல் அரசியலுக்கு அஞ்சமாட்டோம்'.. திமுகவுக்கு வார்னிங் கொடுத்த தமிழிசை!

Apr 25, 2024 07:28 PM IST Karthikeyan S
Apr 25, 2024 07:28 PM IST
  • பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், திமுக அரசு அதிகாரிகளை வைத்து மிரட்டுவது ஏற்றுகொள்ள முடியாது என்றும் திமுகவின் மிரட்டல் அரசியலுக்கு எல்லாம் பாஜகவினர் பயப்பட மாட்டார்கள் என்றும் ஆவேசமாக தெரிவித்தார்.
More