தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tamilisai Soundarrajan: வாக்காளர் பட்டியில் பெயர் விடுபடுவது வலி மிகுந்தது - தமிழிசை செளந்தரராஜன்

Tamilisai Soundarrajan: வாக்காளர் பட்டியில் பெயர் விடுபடுவது வலி மிகுந்தது - தமிழிசை செளந்தரராஜன்

Apr 20, 2024 09:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 20, 2024 09:30 PM IST
  • தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி‌ எண்13ஐ, திமுகவினர் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் புகார் அளித்துள்ளார். அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.
More