தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Tamil Organisations Hold Protest At Coimbatore

Palar River: பாலாறு தடுப்பணை விவகாரம்: ஆந்திர அரசை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்!

Mar 02, 2024 05:34 PM IST Karthikeyan S
Mar 02, 2024 05:34 PM IST
  • பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டிய ஆந்திர மாநில அரசை கண்டித்து கோயம்புத்தூரில் கொங்கு நாடு அருகதிய முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
More