தீபாவளி சிறப்பு பேருந்துகள் முழு விவரம்..புகார் எண் என்ன? வாகன ஓட்டிகளுக்கு அமைச்சரின் அலார்ட்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  தீபாவளி சிறப்பு பேருந்துகள் முழு விவரம்..புகார் எண் என்ன? வாகன ஓட்டிகளுக்கு அமைச்சரின் அலார்ட்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் முழு விவரம்..புகார் எண் என்ன? வாகன ஓட்டிகளுக்கு அமைச்சரின் அலார்ட்

Published Oct 22, 2024 06:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Oct 22, 2024 06:30 PM IST

  • தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும், பண்டிகை முடித்த பின்னர் சென்னைக்கு மீண்டும் திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆம்னி பேருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இதுதொடர்பாக அவர் பேசி முழு விடியோவை பார்க்கலாம்

More