தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Rn Ravi: தரையில் விழுந்து ராமரை வணங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

RN Ravi: தரையில் விழுந்து ராமரை வணங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

May 05, 2024 12:16 PM IST Karthikeyan S
May 05, 2024 12:16 PM IST
  • இரண்டு நாள் பயணமாக உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி சென்றிருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவி லட்சுமியுடன் ராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதன் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
More