இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சென்னை வருகை!-tamil nadu fisherman released from srilanka - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சென்னை வருகை!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சென்னை வருகை!

Feb 13, 2024 11:19 AM IST Karthikeyan S
Feb 13, 2024 11:19 AM IST

  • ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து 2 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள், தலைமன்னார் அருகே கடந்த ஜனவரி 16-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் இரு படகுகளையும் பறிமுதல் செய்து, 18 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர். இதையடுத்து மத்திய, மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் 18 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 18 பேர் சென்னை வந்தடைந்தனர்.மீனம்பாக்கம் வந்த அவர்களை வரவேற்ற பாஜக மாநில மீனவரணி தலைவர் முனுசாமி உணவுபொருட்களையும் வழங்கினார். பின்னர் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் தனி வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றனர்.

More