Tamil Nadu Farmers: செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் போராட்டம் - டெல்லியில் பரபரப்பு!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tamil Nadu Farmers: செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் போராட்டம் - டெல்லியில் பரபரப்பு!

Tamil Nadu Farmers: செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் போராட்டம் - டெல்லியில் பரபரப்பு!

Published Apr 24, 2024 04:52 PM IST Karthikeyan S
Published Apr 24, 2024 04:52 PM IST

  • விவசாய விளை பொருள்களுக்கு லாபகராமான விலையை மத்திய அரசு வழங்க வேண்டும், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்தக் காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தின் ஒருபகுதியாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More