மிரட்டும் கனமழை..தயார் நிலையில் 300 நிவாரண முகாம்கள்; துணை முதல்வர் பேட்டி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  மிரட்டும் கனமழை..தயார் நிலையில் 300 நிவாரண முகாம்கள்; துணை முதல்வர் பேட்டி

மிரட்டும் கனமழை..தயார் நிலையில் 300 நிவாரண முகாம்கள்; துணை முதல்வர் பேட்டி

Published Oct 15, 2024 06:00 PM IST Karthikeyan S
Published Oct 15, 2024 06:00 PM IST

  • சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், சென்னையில் 89 படகு உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 130 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

More