தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Tamil Nadu Cm Mk Stalin Visits Tea Stall

CM MK Stalin: திடீரென டீக்கடைக்குள் நுழைந்த முதல்வர்..நெகிழ்ச்சி சம்பவம்!

Mar 23, 2024 04:34 PM IST Karthikeyan S
Mar 23, 2024 04:34 PM IST
  • தஞ்சை காமராஜ் மார்க்கெட் பகுதியில் திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனிடையே தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பேக்கரியில் முதல்வருக்கு தேநீர் வழங்கப்பட்டது. அப்போது பேக்கரியில் இயல்பாக அமர்ந்து டீ குடித்து மகிழ்ந்தார் முதல்வர் ஸ்டாலின்.
More