தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Cm Mk Stalin: கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - வைரல் வீடியோ!

CM MK Stalin: கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - வைரல் வீடியோ!

May 01, 2024 04:22 PM IST Karthikeyan S
May 01, 2024 04:22 PM IST
  • கொடைக்கானலில் ஓய்வெடுக்க வந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்பெற்ற கோல்ஃப் மைதானத்தில் சிறிது நேரம் விளையாடினார். அப்போது அந்த மைதானத்தின் வெளியே கூடியிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஐந்து நாள் பயணமாக கொடைக்கானல் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார். இந்த நிலையில் மாலையில் கொடைக்கானல் பசுமை பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்ற முதல்வர் அங்குள்ள மைதானத்தில் கோல்ஃப் விளையாடினார்.
More