MK Stalin Delhi Visit: அடுத்து யார் ஆட்சி? - டெல்லியில் மாஸ் என்ட்ரி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!-tamil nadu cm mk stalin arrives at tamil nadu bhavan delhi - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Mk Stalin Delhi Visit: அடுத்து யார் ஆட்சி? - டெல்லியில் மாஸ் என்ட்ரி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

MK Stalin Delhi Visit: அடுத்து யார் ஆட்சி? - டெல்லியில் மாஸ் என்ட்ரி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Jun 05, 2024 04:16 PM IST Karthikeyan S
Jun 05, 2024 04:16 PM IST

  • டெல்லியில் நடைபெறும் இண்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி வந்தடைந்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 232 இடங்கள் வெற்றி பெற்ற நிலையில், இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

More