தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Cm Mk Stalin: திமுக முப்பெரும் விழா - கோவையில் கெத்தாக என்ட்ரி கொடுத்த முதல்வர்!

CM MK Stalin: திமுக முப்பெரும் விழா - கோவையில் கெத்தாக என்ட்ரி கொடுத்த முதல்வர்!

Jun 15, 2024 02:31 PM IST Karthikeyan S
Jun 15, 2024 02:31 PM IST
  • கோவை கொடிசியா வளாகத்தில் இன்று மாலை நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்.பிக்கள், தோழமை கட்சி தலைவர்கள், திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
More