MK Stalin: அமெரிக்காவில் இறங்கிய முதல்வர்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்!-tamil nadu cm m k stalin arrives at airport gets welcomed by indian diaspora - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Mk Stalin: அமெரிக்காவில் இறங்கிய முதல்வர்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்!

MK Stalin: அமெரிக்காவில் இறங்கிய முதல்வர்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்!

Aug 29, 2024 07:35 PM IST Karthikeyan S
Aug 29, 2024 07:35 PM IST
  • தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விமான நிலையத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன் உள்ளிட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
More