தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tamil Nadu Bjp: அண்ணாமலை தலைமையில் பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம்

Tamil Nadu BJP: அண்ணாமலை தலைமையில் பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம்

Jun 19, 2024 11:28 PM IST Karthikeyan S
Jun 19, 2024 11:28 PM IST
  • தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாநில பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
More