தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Tamil Maanila Congress Joind Bjp Alliance For Lok Sabha Polls

G.K.Vasan: பாஜகவுடன் கூட்டணி ஏன்? - ஜி.கே.வாசன் சொன்ன காரணம் இதுதான்!

Feb 26, 2024 03:04 PM IST Karthikeyan S
Feb 26, 2024 03:04 PM IST
  • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரும் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளது. நாளை பல்லடத்தில் நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறேன். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பாடுபடுவார்கள். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உழைக்கும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More