தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Tamil Maanila Congress Gk Vasan Press Conference

G.K.Vasan: பாஜக-தமாகா பேச்சுவார்த்தை.. நடந்தது என்ன? - ஜி.கே.வாசன் விளக்கம்

Mar 02, 2024 05:45 PM IST Karthikeyan S
Mar 02, 2024 05:45 PM IST
  • மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக மற்றும் தமாகா இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன், தேர்தல் குழு அமைத்த பிறகு பாஜக உடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
More