தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tiruvannamalai: கோடை வெப்பத்தை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு சன் கிளாஸ்! அகர்வால் கண் மருத்துவமனை

Tiruvannamalai: கோடை வெப்பத்தை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு சன் கிளாஸ்! அகர்வால் கண் மருத்துவமனை

May 14, 2024 05:26 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 14, 2024 05:26 PM IST
  • தமிழ்நாடு அரசின் சட்டம் & ஒழுங்கு துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகியவற்றின் அவுட்ரீச் திட்டத்தின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையிடமிருந்து 250 சன்கிளாஸ்கள் பெறப்பட்டன. இந்த கோடையில் தொடர்ச்சியான சூரிய வெப்பத்தின் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள போக்குவரத்து போலீசாருக்கு மருத்துவமனை சார்பில் சன்கிளாஸ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருவண்ணாமலை காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் ஐபிஎஸ், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளின் தலைவர் டாக்டர் ஐசக் ஆபிரகாம் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர்
More