தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tn Weather Report: இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்பு! சென்னைக்கு நோ சான்ஸ் - வானிலை ஆய்வு மையம்

TN Weather Report: இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்பு! சென்னைக்கு நோ சான்ஸ் - வானிலை ஆய்வு மையம்

May 03, 2024 07:44 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 03, 2024 07:44 PM IST
  • தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை தற்போதைக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
More