தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Yercaud: ஏற்காட்டில் 47வது கோடை விழா தொடங்கியது..கண்களை கவரும் மலர்கள்!

Yercaud: ஏற்காட்டில் 47வது கோடை விழா தொடங்கியது..கண்களை கவரும் மலர்கள்!

May 22, 2024 07:29 PM IST Karthikeyan S
May 22, 2024 07:29 PM IST
  • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி இன்று (மே 22) தொடங்கியது. பிரம்மாண்டமான காற்றாலை, பவளப்பாறைகள், நட்சத்திர மீன், டால்பின் உள்பட பல மலர்ச் சிற்பங்கள் 7 லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. 5 நாட்கள் நடைபெறும் விழாவில், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. கோடை விழாவில் படகுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள், நாய் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.
More