தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Peter Alphonse: பாமகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜவுக்கு அளிப்பதாகும் - பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

Peter Alphonse: பாமகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜவுக்கு அளிப்பதாகும் - பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

Jul 02, 2024 05:55 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 02, 2024 05:55 PM IST
  • சிறுபான்மை ஆனையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விக்கிரவாண்டியிலுள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார். அவர் பேசிய முழு விடியோ இதோ
More