தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்

May 06, 2024 08:42 PM IST Karthikeyan S
May 06, 2024 08:42 PM IST
  • பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
More