திருப்பதி பிரம்மோற்சவம்..கஜ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  திருப்பதி பிரம்மோற்சவம்..கஜ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

திருப்பதி பிரம்மோற்சவம்..கஜ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

Published Oct 10, 2024 03:51 PM IST Karthikeyan S
Published Oct 10, 2024 03:51 PM IST

  • திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6 ஆம் நாளான நேற்றிரவு கஜ வாகனத்தில் உற்சவர் மலையப்பர் எழுந்தருளி, மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வாகன சேவையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாட வீதிகளில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. யானை, குதிரை, காளைகளின் பரிவட்டங்கள் முன்னால் செல்ல வாகன சேவை வெகு சிறப்பாக நடைபெற்றது.

More