தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Sowmiya Anbumani Holds Election Campaign In Metur Area

Sowmiya Anbumani: 'ஹிந்தியில் பேசி பிரசாரம் செய்த செளமியா அன்புமணி..அசந்து பார்த்த மக்கள்!

Mar 28, 2024 03:58 PM IST Karthikeyan S
Mar 28, 2024 03:58 PM IST
  • தர்மபுரி மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் செளமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். மேட்டூர் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், ஹிந்தியில் பேசி அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
More