Southwest Monsoon: தென்மேற்கு பருவக்காற்று கம்பம் நகரில் வீசும்போது சாரல் - அருமையான சீதோஷண நிலை!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Southwest Monsoon: தென்மேற்கு பருவக்காற்று கம்பம் நகரில் வீசும்போது சாரல் - அருமையான சீதோஷண நிலை!

Southwest Monsoon: தென்மேற்கு பருவக்காற்று கம்பம் நகரில் வீசும்போது சாரல் - அருமையான சீதோஷண நிலை!

Jul 28, 2024 06:58 PM IST Marimuthu M
Jul 28, 2024 06:58 PM IST

  • தேனி(தமிழ்நாடு): தேனி மாவட்டம், கம்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில், தென்மேற்கு காற்றுடன் கூடிய சாரல் மழை வீசிவருகிறது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு முழுவதும் இதமான சீதோஷண நிலை காணப்படுகின்றது.

More