தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Smoke Was Seen Emanating From Duronto Express Train

Video: துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை.. அலறியடித்து ஓடிய பயணிகள்!

Feb 23, 2024 05:40 PM IST Karthikeyan S
Feb 23, 2024 05:40 PM IST
  • ஹவுராவில் இருந்து டெல்லி நோக்கி துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் அருகே ராஜ்பந்த் ரயில் நிலையம் அருகே சென்ற போது ரயில் பெட்டி ஒன்றில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதை கவனித்த ரயில் இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். ரயிலில் இருந்து வெளிவந்த புகையால் அச்சமடைந்த பயணிகள் கீழே இறங்கி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் புகையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
More