திருப்பதியில் முடிகாணிக்கை செலுத்தி வழிபாடு செய்த பின்னணி பாடகி பி.சுசீலா - வீடியோ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  திருப்பதியில் முடிகாணிக்கை செலுத்தி வழிபாடு செய்த பின்னணி பாடகி பி.சுசீலா - வீடியோ

திருப்பதியில் முடிகாணிக்கை செலுத்தி வழிபாடு செய்த பின்னணி பாடகி பி.சுசீலா - வீடியோ

Published Jun 28, 2024 06:55 AM IST Karthikeyan S
Published Jun 28, 2024 06:55 AM IST

  • தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி இருக்கும் பி.சுசீலா, வயது மூப்பு காரணமாக தற்போது ஓய்வில் இருக்கிறார். இதற்கிடையில், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பி.சுசீலா சாமி தரிசனம் செய்து முடி காணிக்கை செலுத்தி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், அவரின் தீவிர ரசிகர்கள் அவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

More