Shashi Tharoor: ‘ராமர் கோயிலுக்காக மட்டுமே ஓட்டு போடாதீங்க.. இதை பத்தியும் கொஞ்சம் யோசிங்க’
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Shashi Tharoor: ‘ராமர் கோயிலுக்காக மட்டுமே ஓட்டு போடாதீங்க.. இதை பத்தியும் கொஞ்சம் யோசிங்க’

Shashi Tharoor: ‘ராமர் கோயிலுக்காக மட்டுமே ஓட்டு போடாதீங்க.. இதை பத்தியும் கொஞ்சம் யோசிங்க’

Published Feb 05, 2024 02:11 PM IST Manigandan K T
Published Feb 05, 2024 02:11 PM IST

  • 'ராமர் கோயிலுக்காக மட்டுமே ஓட்டுப் போடக் கூடாது. மாறாக, தற்போதைய அரசாங்கம் உங்களுக்கு என்ன செய்திருக்கிறது என்பதை நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும். வேலைவாய்ப்பை கொடுத்திருக்கா, உங்கள் வாழ்க்கை மேம்பட்டிருக்கா என்பதையெல்லாம் நீங்கள் யோசித்து லோக் சபா தேர்தலில் ஓட்டுப் போட வேண்டும்' என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.

More