திருவண்ணாமலை நிலச்சரிவு.. முடிவுக்கு வந்த மீட்புப் பணி.. 7ஆவது உடலும் மீட்பு!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  திருவண்ணாமலை நிலச்சரிவு.. முடிவுக்கு வந்த மீட்புப் பணி.. 7ஆவது உடலும் மீட்பு!

திருவண்ணாமலை நிலச்சரிவு.. முடிவுக்கு வந்த மீட்புப் பணி.. 7ஆவது உடலும் மீட்பு!

Dec 03, 2024 06:15 PM IST Karthikeyan S
Dec 03, 2024 06:15 PM IST

  • திருவண்ணாமலையில் கனமழையின் காரணமாக பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். நேற்று 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று எஞ்சிய 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.

More